Thursday, September 15, 2011

தமிழ்


இளமை பொங்கும் இனிமை தங்கும்

வளமை எங்கும் வலிமை என்றும்

புதுமை மலரும் புவியில் வளரும்

பெருமை எங்கள் தமிழர் தமிழே

("தமிழ்" என்ற இக் குறுங்கவிதை 2004 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் செம்பருத்தி இதழில் வெளியானது)
ஆசுரா © 2008. Design by :Yanku Templates Sponsored by: Tutorial87 Commentcute