கூடுடைத்துப் பற;
குவலயம் திரி;
குன்றேறிக் கூவு;
சிகரமேறிக் கூத்தாடு;
உள்ளம் மகிழ உலவு;
காதல் செய்;
களி கொள்;
நல்லன நோக்கு;
அல்லன தாக்கு;
நேர் நில்;
நெறி நில்;
அன்பினால் நெகிழ்த்து;
தோழமை நாடு;
வெற்றி விரும்பு;
தோல்வியைத் தாங்கு;
மரம் நடு;
மழையில் நனை;
கானகம் காண்;
புத்தகம் படி;
புதியன தேடு;
புன்னகையணி;
களம் நில்;
இயற்கையோடு வாழ்;
எதையும் கொண்டாடு;
வாழ்தல் இனிது.
குவலயம் திரி;
குன்றேறிக் கூவு;
சிகரமேறிக் கூத்தாடு;
உள்ளம் மகிழ உலவு;
காதல் செய்;
களி கொள்;
நல்லன நோக்கு;
அல்லன தாக்கு;
நேர் நில்;
நெறி நில்;
அன்பினால் நெகிழ்த்து;
தோழமை நாடு;
வெற்றி விரும்பு;
தோல்வியைத் தாங்கு;
மரம் நடு;
மழையில் நனை;
கானகம் காண்;
புத்தகம் படி;
புதியன தேடு;
புன்னகையணி;
களம் நில்;
இயற்கையோடு வாழ்;
எதையும் கொண்டாடு;
வாழ்தல் இனிது.