Home
Posts RSS
Comments RSS
Edit
என்னைப்பற்றி...
Admin 1
ஆசுரா
உறுப்பினர்கள்
தமிழ் பாட்டுக் கேட்க...
Powered by
Blogger
.
தமிழ் தட்டச்சுப் பலகை (Tamil Unicode Editor)
தினமொரு திருக்குறள்...
Sunday, November 20, 2011
காதல்
விழியால் காதல் என்னில் விதைத்து
மொழியால் அன்பை நாளும் வளர்த்துப்
பழியால் விலக எண்ணுதல் தகுமோ?
வழியே நீ தான் எனக்கென அறிவாய்.
(இக்கவிதை பெப்ரவரி மாதம் 2004 ஆம் ஆண்டு செம்பருத்தி இதழில் வெளியானது)
இரட்டைக் குவளை
குடித்த தேநீர்
உள்ளே
விசமாய் இறங்கியது!
உயிர் வலிக்கின்றது...
கொட்டாங்குச்சியில் "
டீ
"
!
(இந்தக் ஹைக்கூக் கவிதை 25 /06 /2004 இல் முத்தாரம் இதழில் வெளியானது)
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
பொருளடக்கம்
கவிதை
(19)
பத்தி
(2)
வாசிப்பு
(2)
வாழ்த்துக்கள்
(1)
ஹைக்கூ
(2)
இடுகைகள்
►
2020
(1)
►
April
(1)
►
2016
(1)
►
April
(1)
►
2014
(4)
►
October
(1)
►
September
(3)
►
2013
(1)
►
May
(1)
►
2012
(8)
►
October
(1)
►
September
(1)
►
June
(1)
►
May
(1)
►
April
(1)
►
March
(2)
►
January
(1)
▼
2011
(12)
►
December
(1)
▼
November
(2)
காதல்
இரட்டைக் குவளை
►
September
(1)
►
August
(8)
►
2010
(7)
►
November
(1)
►
July
(1)
►
June
(2)
►
May
(1)
►
April
(2)
Feedjit Live Blog Stats
widgets
ஆசுரா
Promote your Page too
ஆசுரா
© 2008. Design by :
Yanku Templates
Sponsored by:
Tutorial87
Commentcute